| 10-23 04:54 | பருவமழை முன்னேற்பாடுகளில் தவெக அரசு கவனம் செலுத்தவில்லை: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு | www.dinamani.com |
| 10-23 03:38 | ``மத்திய அரசையோ மாநில அரசையோ விமர்சிக்கக் கூடாது" - அரசு ஊழியர்களுக்கு தவெக அரசு எச்சரிக்கை | www.vikatan.com |
| 10-23 02:44 | தவெக அரசு சிறப்பாக செயல்படுகிறது தருமபுர ஆதீனம் | www.dinamani.com |
| 10-23 00:35 | உள்ளாட்சி தேர்தல் நடத்தியே தீர வேண்டும் தவெக அரசு அமைந்து 4 மாதமாகியும் நகராட்சி, ஊராட்சிக்கு நிதி வரவில்லை: ப.ச | www.dinakaran.com |
| 10-23 00:02 | காவிரி பாசன மாவட்டம் பாலைவனமாகிவிடும் 13 மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தவெக அரசு முடிவு? அன்புமணி கண்டனம் | www.dinakaran.com |
| 10-22 12:49 | பட்டினப்பாக்க இடத்தேர்வுக்கான ஆய்வு விவரங்கள் இல்லை என பதிலளித்த தவெக அரசு - ஜோதிடர் ஆட்சியா? கனிமொழி கேள்வி | www.maalaimalar.com |
| 10-22 06:45 | இன்றைக்கும் என்னை தவறாக சித்தரித்து...- தவெக அரசு மீது சென்னை மேயர் பிரியா சரமாரி குற்றச்சாட்டு..!! | www.toptamilnews.com |
| 10-22 05:18 | ”தவெக அரசு அதை செய்யாது என நம்புவோம்”; மு.க.ஸ்டாலின் நம்பிக்கை! | www.nakkheeran.in |
| 10-22 01:04 | தவெக அரசு நயினார் நாகேந்திரனை ஏன் கைது செய்யவில்லை? - கனிமொழி கேள்வி | www.hindutamil.in |
| 10-21 15:23 | மாமல்லபுரத்தில் 74 ஏக்கர் நகர்ப்புற பயிற்சி வளாக திட்டம் ரத்து: தவெக அரசு அதிரடி உத்தரவு | www.toptamilnews.com |
| 10-21 09:11 | கார்த்திகா கைது: தவெக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் - நா.த.க. அறிவிப்பு! | www.maalaimalar.com |
| 10-21 05:31 | தமிழகத்தில் ஊராட்சி தேர்தல் ரத்து? அடுத்த 6 மாதத்திற்கு தேர்தலே கிடையாது -தவெக அரசு உத்தரவின் பின்னணி | tamil.samayam.com |
| 10-19 01:02 | வரலாறு காணாத விலையில் மின்சாரம் கொள்முதல் மெகா ஊழலுக்கான கதவை திறந்துள்ளதா தவெக அரசு? மாஜி அமைச்சர் உதயகுமார் | www.dinakaran.com |
| 10-18 19:45 | அதிர்ச்சி வீடியோ... அமைச்சர் கலந்துகொண்ட அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த தவெக நிர்வாகி! | www.dinamaalai.com |
| 10-18 05:34 | ஒரு நாள் இரவு மழைக்கே வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை: என்ன செய்யப் போகிறது தவெக அரசு?- டி.டி.வி. தினகரன் | www.maalaimalar.com |
| 10-18 03:01 | விலைவாசி உயர்வில் தவெக அரசு கின்னஸ் சாதனை என அதிமுக போஸ்டர் | www.dinakaran.com |
| 10-18 02:26 | ஆகம விதிகளை அவமதிக்கும் தவெக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு! | www.dinamani.com |
| 10-17 19:05 | ஆண்கள், பெண்களுக்கு ‘ஆட்டோ இலவசம்’, அரசு ஊழியர்களுக்கு ‘2 மடங்கு கட்டணம்’ - மதுரை ஆட்டோ டிரைவரின் சவாரி அழைப்பு | www.hindutamil.in |
| 10-17 06:36 | பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தஞ்சையில் ஓய்வு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | www.dinakaran.com |
| 10-17 06:35 | ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்த கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம் | www.dinakaran.com |
| 10-16 07:47 | வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி, வெற்றி பயணம் திட்டத்தை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் குன்றத்தூரில் ப | www.dinakaran.com |
| 10-16 04:58 | பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாத தவெக அரசை கண்டித்து அக்.21ம் தேதி 600 இடங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் | www.dinakaran.com |
| 10-16 04:55 | அரசு விழாவா? தவெக விழாவா? அதிகாரிகள் மீது பாய்ந்த அதிமுக எம்எல்ஏ: நிகழ்ச்சியை புறக்கணித்து வெளியேறியதால் பரபரப | www.dinakaran.com |
| 10-16 01:38 | வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி வெற்றி பயணம் திட்டத்தை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்: குன்றத்தூரில் ப | www.dinakaran.com |
| 10-16 01:33 | தவெக அரசை கண்டித்து 600 இடங்களில் ஆர்ப்பாட்டம் : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு | www.dinakaran.com |
| 10-16 01:16 | குதிரை பேரத்தில் ஈடுபடும் தவெக அரசு, அமைச்சர்கள் மீது நடவடிக்கை: ஆளுநரிடம் அதிமுக மீண்டும் மனு | www.hindutamil.in |
| 10-15 15:50 | திமுகவின் டெண்டர் ரத்து செய்ததை வாபஸ் பெற்றது தவெக அரசு - 1,000 மின்சாரப் பேருந்துகள் கொள்முதல்! | www.dinamaalai.com |
| 10-15 15:16 | #BREAKING மின்சாரப் பேருந்து டெண்டர் ரத்தை வாபஸ் பெற்ற தவெக அரசு | www.toptamilnews.com |
| 10-15 11:24 | பருவமழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத தவெக அரசு.!! திமுகசார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்... | www.dinakaran.com |
| 10-15 03:17 | பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த தவெக அரசு தவறிவிட்டது: ஆா்.பி. உதயகுமாா் | www.dinamani.com |
| 10-14 15:50 | ஐந்து மாதங்களில் 6 உத்தரவுகளை திரும்பப் பெற்ற தவெக அரசு! ஆறாவது உத்தரவு என்ன தெரியுமா? | www.dinamani.com |
| 10-14 03:50 | பணப்பழக்கம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளது தவெக அரசு: முன்னாள் அமைச்சா் எஸ்.ரகுபதி | www.dinamani.com |
| 10-14 01:46 | கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் | www.dinakaran.com |
| 10-14 01:20 | தமிழக வரலாற்றில் விஜய் தலைமையிலான தவெக அரசு மின்சாரம் கொள்முதலில் மிகப்பெரிய ‘மெகா ஊழல்’: எடப்பாடி பழனிசாமி க� | www.dinakaran.com |
| 10-13 15:30 | தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருப்பதற்கு அரசு ஆசிரியர்கள் என்ன மெஷின்களா?: தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் க | www.dinakaran.com |
| 10-13 10:30 | ரூ.5க்கு உற்பத்தி செய்யும் மின்சாரத்தை எதற்காக 7 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கியது தவெக அரசு: டி.ஆர்.பி.ராஜா கேள | www.dinakaran.com |
| 10-13 10:30 | ரூ.5க்கு உற்பத்தி செய்யும் மின்சாரத்தை எதற்காக 7 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கியது தவெக அரசு: டி.ஆர்.பி.ராஜா கேள | www.dinakaran.com |
| 10-13 10:18 | தன் இயலாமையை மறைக்க ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு வாங்க தவெக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது: டி.டி.வி.தினகரன் | www.dinakaran.com |
| 10-13 01:48 | தவெக அரசு மீது அரசு ஊழியர்கள் அதிருப்தியா?.. மு.க.ஸ்டாலின் பதில் | www.dinakaran.com |
| 10-12 17:25 | அரசு ஆசிரியர்கள் மீது தவெக அரசு கூடுதல் பணிச்சுமையை ஏற்றக் கூடாது: நயினார் நாகேந்திரன்! | www.dinakaran.com |
| 10-12 12:20 | டீ குடிக்க வந்தவங்க, ரோட்ல ஓரமா நின்னவங்கள கூட விடலையே.. அவ்ளோ Strict-ஆன தவெக அரசு | www.dinakaran.com |
| 10-12 01:39 | “தவெக கூட்டணியில் பாமக உள்ளே வந்தால் விசிக வெளியே செல்லும்” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்! | news7tamil.live |
| 10-11 22:06 | தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசு | www.dinamani.com |
| 10-10 16:05 | போராட்டங்களை தவெக அரசு ஒடுக்கக்கூடாது: வீரபாண்டியன்! | www.dinakaran.com |
| 10-10 07:38 | பெரியபாளையத்தில் தவெக அரசை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் | www.dinakaran.com |
| 10-10 00:23 | பெரியபாளையத்தில் தவெக அரசை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் | www.dinakaran.com |
| 10-09 22:56 | முக்கிய கனிமங்கள் இருப்பு கொள்கை: மத்திய அரசு விரைவில் அறிவிக்க வாய்பபு | www.dinamani.com |
| 10-09 03:32 | “பெண்களை 50 ஆண்டு பின்னோக்கி இழுத்துச் செல்கிறது தவெக அரசு” - கனிமொழி விமர்சனம் | www.hindutamil.in |
| 10-08 10:56 | ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகளை தனியாரிடம் வழங்கிவிட்டு யாருக்காக ஆட்சி நடத்தப் போகிறது தவெக அரசு? டிடிவி � | www.dinakaran.com |
| 10-08 03:10 | அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி; தவெக அமைச்சருக்குத் தொடர்பா? - காவல்துறை விளக்கம் | www.vikatan.com |
| 10-07 20:33 | செவிலியர்களுக்குச் செய்த துரோகத்திற்கு தவெக அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்- சீமான் | www.toptamilnews.com |
| 10-07 18:40 | “தமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்களுக்கு தவெக அரசு பொறுப்பாகாது” - வைகோ பேட்டி! | www.dinamaalai.com |
| 10-07 16:55 | “தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறும் கொலைக்கு தவெக அரசு பொறுப்பாகாது”- வைகோ | www.toptamilnews.com |
| 10-07 01:35 | தவெக அரசு பதில் சொல்ல வேண்டும் தமிழ்நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் ஏன் தேய்கிறது? முன்னாள் அமைச்சர் தங்கம் தெ� | www.dinakaran.com |
| 10-07 01:33 | ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து சரிவு தவெக அரசு மார்தட்டிக்கொள்வது அபத்தமானது: கனிமொழி எம்பி கண்டனம் | www.dinakaran.com |
| 10-07 01:27 | தேர்தல் வாக்குறுதியில் ரீல் விட்டுவிட்டு செவிலியர்களை ஏமாற்றியிருக்கிறது ரீல் தவெக அரசு: காவல்துறை மூலமாக போ | www.dinakaran.com |
| 10-06 15:17 | தவெக அரசு பதில் சொல்ல வேண்டும்; தமிழ்நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் ஏன் தேய்கிறது?: முன்னாள் அமைச்சர் தங்கம் த� | www.dinakaran.com |
| 10-06 13:43 | விலைவாசியைக் கட்டுப்படுத்த தவெக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? கனிமொழி | www.dinamani.com |
| 10-06 06:00 | 'அண்ணன் சீர்' திட்டத்தில் மாற்றம் செய்த தவெக அரசு..! | www.toptamilnews.com |
| 10-06 05:38 | துவரம் பருப்பு விலை குறைப்புக்கு திமுக அரசு தான் காரணம்: தவெக சர்க்கஸ் சர்க்கார் அல்ல என உதயநிதி பதிலடி | www.dinakaran.com |
| 10-06 00:48 | அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு; கடந்த 5 மாதங்களாக கண்மூடி வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: டிடிவி.தினகரன் கண்ட� | www.dinakaran.com |
| 10-06 00:30 | 'அண்ணன் சீர்' திட்டத்தில் மாற்றம் செய்த தவெக அரசு..! | toptamilnews.com |
| 10-05 17:57 | இலவச வேட்டி, சேலையை வெளிமாநிலத்தில் வாங்க முயற்சி; தமிழக நெசவாளர்கள் வயிற்றில் அடிக்கும் தவெக அரசு: லட்சக்கணக் | www.dinakaran.com |
| 10-05 15:27 | அரசு நிகழ்ச்சியில் விளக்கு ஏற்றுவதில் பிரச்னை; காங். எம்பியிடம் தவெக எம்எல்ஏ வாக்குவாதம்: மெழுகுவர்த்தியை தள்� | www.dinakaran.com |
| 10-05 11:03 | துவரம் பருப்பு கொள்முதல் விலையில் கிலோவுக்கு ரூ.31 மிச்சம்! தவெக அரசு சாதனை | www.dinamani.com |
| 10-04 07:32 | ஊடக சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் தவெக அரசு - நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் | www.dailythanthi.com |
| 10-04 02:44 | ஆளும்கட்சிக்கு போலீசார், அரசு அதிகாரிகள் உடந்தை டிபன் பாக்சில் மறைத்து ஓட்டுக்கு ரூ.6,000 பணம்: தவெக மீது நாதக வேட� | www.dinakaran.com |
| 10-03 04:54 | இடைத்தோ்தலுக்குப் பிறகு தவெக அரசு நிலைக்காது: தமிழிசை சௌந்தரராஜன் | www.dinamani.com |
| 10-02 19:00 | நள்ளிரவில் ஆய்வு, மருத்துவருக்குத் தொல்லை... தவெக எம்.எல்.ஏ. சரவணன் மீது அரசு மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம்! | www.dinamaalai.com |
| 10-02 17:36 | ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ.வுக்கு அரசு மருத்துவர்கள் கண்டனம்..! | www.polimernews.com |
| 10-02 04:45 | “தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பா?.. ஆழம் பார்த்துவிட்டு U-Turn அடிக்கும் தவெக அரசு!” – மு.க.ஸ்டாலின் விளாசல் | minnambalam.com |
| 10-01 15:48 | வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் பணியாற்றி வரும் அலுவலர்களுக்கு; தவெக அரசு நிலுவை சம்பளத்தை வழங்குவதுடன் பணிப | www.dinakaran.com |
| 09-30 17:21 | "100 நாட்களில் தவெக அரசு செய்தது என்ன?"- பட்டியலிட்ட முதல்வர் விஜய் | www.toptamilnews.com |
| 09-30 09:58 | “தவெக அரசு ஏன் தயங்குகிறது எனத் தெரியவில்லை?” - கேள்வியெழுப்பும் அன்புமணி! | www.nakkheeran.in |
| 09-30 00:13 | அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்; காலையில் அறிவிப்பை வெளியிட்டு மாலையில் வாபஸ் பெறும் தவெக அரசு: நயினார் நாக | www.dinakaran.com |
| 09-29 03:31 | அரசு விழாவில் குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கினாா் தவெக கரூா் மாவட்டச் செயலா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்� | www.dinamani.com |
| 09-29 01:59 | தவெக அரசின் கொள்கை எது? விஜய் தெளிவுபடுத்த வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் எம்பி வலியுறுத்தல் | www.dinakaran.com |
| 09-28 22:01 | அரசு விழாவில் குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கினாா் தவெக கரூா் மாவட்டச் செயலா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் | www.dinamani.com |
| 09-28 20:46 | டெங்குவால் குழந்தைகள் பலியாவதை தவெக அரசு தடுக்க வேண்டும்: கனிமொழி | www.dinamani.com |